அனைவருக்கும் வணக்கம்
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி, பிரான்சு கிளை 01.04.2020
?நல் உள்ளங்களுக்கு நன்றிகள்?
தற்போது எமது தாய்நாட்டில் நிலவும் கொரோனா வைரசின் உச்ச தாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்திற்கொண்டு 150 குடும்பத்துக்கு மேற்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப்பொதிகள் (80,000/= பெறுமதியான உலர் உணவுகள்) எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஊடாக (மயிலிட்டி) அமிர்தலிங்கம் மதுசன் அவர்களின் வழிகாட்டலில் 01.04.2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை திருப்பூர் ஒன்றியம் பிரான்சுகிளையை சேந்தவர்களான
ஆகியோர் கூட்டாக 80,000/= வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கது. இவ் உதவியை வழங்க அயராது பாடுபட்ட எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினருக்கும், மற்றும் உண்மையான சமூக சேவையாளனான அமிர்தலிங்கம் மதுசன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
?உதவிய நல்உள்ளங்களுக்கு மிக்கநன்றி?
தகவல்
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்.
பிரான்சு கிளை
மயிலிட்டி.
01.04.2020
முக்கிய குறிப்பு- அனைவரும் இயன்ற வரை வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே தங்கியிருக்குமாறும் ...பிரான்சின் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை பின்பற்றுமாறும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
“”கொரோனா அற்ற தேசத்தை உருவாக்குவோம்””
?நன்றி?
- சபாரத்தினம் சதீஸ்வரன்(சதீஸ்)
- தவராசா அகிலன்
- பரமசிவம் கிருபாகரன்(கிருபா)
- தனபாலசிங்கம் அர்ச்சுனராசா(குட்டியப்பன்)
- பொன்னம்பலம் திருக்குமார்
- மயில்வாகனம் காஸ்ரோ
- ஆனந்தசிவம் கஜேந்திரன்
- தர்மலிங்கம் மதிகரன்
- பேரின்பம் பிறேம்குமார்(பிரபா)