மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் தற்கால இடர் முகாதைத்துவப்பணி..
வலி வடக்கு பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனையில் வலி வடக்கு பிரதேச செயலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் , 100 குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள்
(1000x100=100000/-) 30.03.2020 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

J/251 க்கு 20 பொதிகள்
J/254 க்கு 20 பொதிகள்
J/246 க்கு 30 பொதிகள்
J/247 க்கு 30 பொதிகள்
வீதம் தகுந்த பயனாளிகளுக்கு அவ் கிராம அலுவலகர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் எமது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய உறுப்பினர்களும் இனைந்து இவ் உதவியினை இன்றைய தினம் (30.03.2020) வழங்கி வைத்தனர்.
ஒவ்வொரு பொதியிலும்
இவ் உதவிப்பொருட்களுக்கான நிதி உதவியை திருப்பூர் ஒன்றியம் பிரான்சு கிளையை சேர்ந்த இராசரத்தினம் செல்வக்கொடி(மலர்விழி) குடும்பத்தினரும், திருப்பூர் ஒன்றியம் கணடா கிளையை சேர்ந்த திரு.விஜயதாசன் விஜயகுமாரன்(குட்டிப்பவுன் செல்வம்) ஆகிய இரு குடும்பங்களும் இனைந்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிதி உதவியினை வழங்கிய இவ் நல் உள்ளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதோடு இவ் உதவிக்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் போக்கு வரத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பலாலி இராணுவத்திற்கும் எமது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

- 2kg._ அரிசி
- 2 kg - மா
- 1kg _ பருப்பு
- 1.5 kg - சீனி
- 2 லைபோஸ் சோப்
- 100 g - மிளகாய்த்தூள்
- 50g - தேயிலை