மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட மாபெரும் ஒன்று கூடலும், கலை, விளையாட்டு நிகழ்வுகள் - 2020 வெகுசிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பிக்கும் வகையில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் மற்றும் கலை, விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 30.01.2019 வியாழக்கிழமை மாலை 2.30 மணியளவில் மயிலிட்டி திருப்பூர் கடற்கரை சூழலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக 15/06/1990 அன்று மயிலிட்டி பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் 28 ஆண்டுகளின் பின்னராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டிருந்தது. சுமார் 30 வருட மீள்குடியேற்றத்தின் பின்னர் திருப்பூர் கடற்கரையில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய மாபெரும் திருவிழாவாக இவ் நிகழ்வு வராலாற்றில் இடம்பிடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.