மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி குறித்த சிரமாதனத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-நன்றி-
நிர்வாகம்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.
-நன்றி-
நிர்வாகம்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.