மரண அறிவித்தல்
திரு. அழகரத்தினம் ஜீவிதன்
தோற்றம்: 12/02/1986
மறைவு: 11/04/2020
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை (பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட திரு. அழகரத்தினம் ஜீவிதன் அவர்கள் 11.04.2020 சனிக்கிழமை அன்று கொரோனா நோயினால் இறைபதம் அடைந்தார்.

அன்னார் அழகரத்தினம் இதயராணி (மீரா) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ஜீவா, ஜீவனா, ஜீவராஜ், ஜீவசாந்த் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயகுமார் (செல்வம்), சதீஸ்காந்த் ஆகியோரின் மைத்துனரும்,
தெய்வா, தெய்விகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
(பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் முன்னால் கணிதபிரிவு மாணவனுமாவர்.)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94779004588
தகவல்:
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்
மயிலிட்டி
பிரான்சு கிளை