ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமக.
மரண அறிவித்தல்
திரு. கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்)
தோற்றம் : 07/12/1953
மறைவு : 23/05/2020
யாழ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், காளிகாேவிலடி திருநெல்வேலியைத் தற்காலிக வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திரு. கந்தையா முருகானந்தன் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை இறையடியுற்றார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,