![Picture](/uploads/7/3/7/4/7374965/thambiraja-yokeswari-1a_orig.jpg)
மரண அறிவித்தல்
திருமதி. தம்பிராஜா சோமேஸ்வரியம்மா
தோற்றம்: 04/09/1938
மறைவு: 12/03/2020
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சோமேஸ்வரியம்மா அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

![Picture](/uploads/7/3/7/4/7374965/editor/someshwari.jpg?1584435111)
அன்னார்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
திரு. திருமதி வடிவேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
குணசீலன் - மகன்
ஜெயசீலன் - மகன்
சத்தியசீலன் - மகன்
ஞானசீலன் - மகன்
நன்றி: தமிழ்வின்

- Mobile : +16473309625
ஜெயசீலன் - மகன்
- Mobile : +16477839206
சத்தியசீலன் - மகன்
- Mobile : +16478835595
ஞானசீலன் - மகன்
- Mobile : +16477108234
நன்றி: தமிழ்வின்