• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திரு. சண்முகம் கடுந்தவம்

19/3/2020

2 Comments

 
Picture
​மரண அறிவித்தல்
​
​திரு. சண்முகம் கடுந்தவம்
தோற்றம்: 17/04/1969
மறைவு: 19/03/2020


யாழ். திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் கடுந்தவம் அவர்கள் 19/03/2020  வியாழக்கிழமை காலமானார்.

அன்னார்,
காலஞ்சென்ற சண்முகம் இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,

ஜெலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷ், கௌதம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விமலாதேவி, அருந்தவம், மல்லிகாதேவி, கமலாதேவி, அமரசிங்கம், வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூவுடல் பார்வைக்காக சனி, ஞாயிறு,  திங்கள் காலை 11.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை Schloss haldenfriedhof, Ostermundigen strassen 116, 3006 Bern. எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை 14.00 மணிக்கு தகனம் செய்யப்படும். 


முக்கிய குறிப்பு:
தற்போதைய நாட்டு சுகாதார நிலைமை காரணமாக பார்வை நேரத்தில் ஒருதடவையில் 5பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள். அன்னாரை பார்வையிட வருபவர்கள் வாகனத் தரிப்பிடத்தில் அவரவர் வாகனங்களுக்குள்ளேயே பொறுமையாக இருந்து ஒவ்வொரு ஐந்து பேராக வந்து பார்வையிட கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யும்வேளை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து 20 உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனும் சட்டத்தினை நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. ஆகவே அதற்கமைய உரியவர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


Picture
பார்வைக்கு:
​சனி, ஞாயிறு,  திங்கள் காலை 11.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை
Schloss haldenfriedhof, Ostermundigen strassen 116, 3006 Bern.

தகனம்:

செவ்வாய்க்கிழமை 14.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு:

ஜெலிதா (மனைவி) : +41 77 993 16 55

அருந்தவம் (அண்ணன்) : +41 79 827 55 13


இன்பம் : +41 76 347 02 73

யோகரட்ணம் : +41 79 939 14 71
​
அமரசிங்கம் (தம்பி) : +1 416 554 3973

சுரேந்திரன் (மருமகன்) :  +1 416 822 2031

தகவல்:
குடும்பத்தினர்.
Picture
Picture
இந்தப் பக்கம் best free website hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
2 Comments
mohauadas
20/3/2020 04:44:53

ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.

Reply
குணபாலசிங்கம் அருண்குமார் link
22/3/2020 10:16:57

எனது மச்சான் கடுந்தவமும் என்னை விட்டுப் பிரிந்துவிட்டான். இழப்புக்கள் புதியதல்ல ஆனால் ஒவ்வொன்றும் இதயத்தைக் கிழிக்கின்றது. என்னுடன் நண்பனாக, சகோதரனாக எப்போதும் தோளோடு தோளாகி நின்றவன், மீளாத்துயில் கொள்கின்றான். தோள்கொடுத்த மச்சானை இறுதிப் பயணத்தில் என் தோள்மீது தூக்கிச் செல்லக்கூட முடியாமல் போயுள்ளது தற்போதைய நிலைமை. சுவிஸில் வாழும் எமது ஊர் உறவுகளே! உங்களுடன் வாழ்ந்தான், பிரிந்துவிட்டான். நண்பர்கள், உறவுகள், சொந்தங்கள் என எல்லோர் சார்பாகவும் நின்று வழியனுப்பி வையுங்கள்.

Reply



Leave a Reply.

    துயர் பகிர்வோம்

     

    Picture
    அமரர். வடிவேலு தம்பிராஜா (இளைப்பாறிய ஆசிரியர்)
    Picture
    அமரர். சுதாகரன் லோகிதா (பாப்பா)

    பதிவுகள்

    December 2020
    November 2020
    October 2020
    July 2020
    June 2020
    May 2020
    April 2020
    March 2020
    February 2020

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    Picture
    முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அமரர். குணபாலசிங்கம் அருண் (தோழர் பவன்)
    Picture
    அமரர். கணபதிப்பிள்ளை ஆனந்தசோதி
    Picture
    அமரர். சிவலிங்கம் பாலசிங்கம் (சித்தன்)
    Picture
    அமரர். கந்தசுவாமி குலமணி
    Picture
    அமரர்கள். ​இராசநாயகம் அன்னமேரி, அந்தோனிமுத்து இராசநாயகம்
    Picture
    அமரர். கந்தசாமி பரமகுரு (வாணன்)
    Picture
    அமரர். செல்வராசா செல்வநாயகி
    Picture
    அமரர். சின்னத்தம்பி-இராமநாதன் (குமாரவேல்)
    Picture
    ​அமரர். சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)
    Picture
    முதலாம் ஆண்டு நினைவு தினம் ​அமரர். செல்வநாயகம் சிவதாசன்
    Picture
    அமரர் கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்) 23/05/2020
    Picture
    அமரர். சுப்பையா பிரதீப் 12/05/2020
    Picture
    அமரர். முருகுப்பிள்ளை பொன்னம்மா 11/05/2020
    Picture
    அமரர். சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) 13/04/2020
    Picture
    அமரர். அழகரத்தினம் ஜீவிதன் 11/04/2020
    Picture
    அமரர். சண்முகம் கடுந்தவம் 19/03/2020
    Picture
    அமரர். தம்பிராஜா சோமேஸ்வரியம்மா 12/03/2020
    Picture
    அமரர். பிரகீதன் நிக்கொலஸ் 28/02/2020
    Picture
    அமரர். கதிரிப்பிள்ளை ஆனந்தசிவம் 04/02/2020
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025