மரண அறிவித்தல்
திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்)
தோற்றம்: 13/10/1953
மறைவு: 13/04/2020
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் குகன் வீதியை பிறப்பிடமாகவும், இலண்டனை (பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட திரு. சின்னையா அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்) அவர்கள் 13.04.2020 திங்கள் கிழமை அன்று கொரோனா நோயினால் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னையா இராசம்மா தம்பதியரின் இளைய மகனும்,
வசந்தி/செல்வா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன் (லண்டன்), ஜெகதீசன் (லண்டன்), திலீபன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோசினி, பூர்ணிமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கார்மிகா, சஸ்திகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அமரர் சின்னையா-கந்தசாமி, அமரர் சின்னையா-இராசதுரை, அமரர் சின்னையா-சுப்பிரமணியம், அமரர் கையிலாயப்பிள்ளை-இலட்சுமியம்மா, அமரர் பழனி-நாகமுத்து மற்றும் சின்னையா-பஞ்சலிங்கம் (பிரான்ஸ்), தேவானந்தம்-பாக்கியவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அமரர் சத்தியமூர்த்தி (சாண்டோ) இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி (கனடா), சாந்தி (இந்தியா), சுகந்தி (லண்டன்), ராஜன் (இந்தியா), முரளி (லண்டன்), முகுந்தன் (லண்டன்), ரமணன் (லண்டன்), ஆனந்தி (கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும்,
சதானந்தம் (இந்தியா), சக்திவேல் (லண்டன்), மாதவன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அமரர் சின்னையா-அமிர்தலிங்கம் அவர்களின் ஆத்மா சிவப் பரம்பொருளின் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல பேச்சி அம்மாளை வேண்டுகிறோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
வாகீசன் (மகன்) லண்டன்: +447561700161
சின்னையா பஞ்சலிங்கம் (சகோதரர்) பிரான்ஸ்: +33 7 53 87 02 37