மரண அறிவித்தல்
செல்வன். பிரகீதன் நிக்கொலஸ்
தோற்றம்: 11/12/2016
மறைவு: 28/02/2020
யாழ் மயிலிட்டி திருப்பூரையும், சாரையடி, பருத்தித்துறை பகுதியை வாழ்விடமாகவும் கொண்ட செல்வன் பிரகீதன் நிக்கொலஸ் அவர்கள் 28/02/2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பிரகீதன் நிரோஜினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மகிபாலன் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்புப்பேரனும்,

மதீஸ் அமுதினி (பிரான்ஸ்), சுகதீஸ் சுதா (இலங்கை), நகுலேஸ் (பிரான்ஸ்), நதீஸ் (இலங்கை), சதீஸ் (அமரர்), மதிவதனி (இலங்கை) ஆகியோரின் மருமகனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 28/02/2020 வெள்ளிக்கிழமை அன்று உடுவில் கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மதீஸ் (பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு:
மதீஸ் (பிரான்ஸ்) : +33618462089
சுகதீஸ் (இலங்கை): +94771224028
நதீஸ் (இலங்கை) : +94776176933
நகுலேஸ் (பிரான்ஸ்) : +33762148907