மரண அறிவித்தல்
திரு. வடிவேலு தம்பிராஜா
(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை)
தோற்றம்: 19/04/1927
மறைவு: 22/12/2020
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.