மரண அறிவித்தல்
திரு. சிவலிங்கம் பாலசிங்கம் (சித்தன்)
தோற்றம் : --/--/----
மறைவு : 01/12/2020
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், ஊறனி-குடியேற்றம், பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலிங்கம் பாலசிங்கம் (சித்தன்) அவர்கள் 01/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்.
அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் ராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
பாலமனோகரி, பாலமனோகரன் , விசயராணி, ஜோகராணி, நாகராணி, பாஸ்கரன், உமாராணி, துஷிகரன், சுவேந்தினி, மாலினி மற்றும் செல்வராணி ஆகியோரின் தந்தையும்,
வருங்காலசிங்கம், அம்மன்கிளி, அழகம்மா, அழகுராணி, சரஸ்வதி, இராசமலர் மற்றும் இராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் 02/12/2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று மதியம் ஒரு மணியளவில் தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.