மரண அறிவித்தல்
திருமதி. சுதாகரன் லோகிதா (பாப்பா)
(ஆசிரியர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு - 09)
தோற்றம் : 06/12/1965
மறைவு : 19/12/2020
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாக கொண்ட திருமதி. சுதாகரன் லோகிதா (பாப்பா) அவர்கள் 19/12/2020 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் நவமணி நீலாயதாட்சி (மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயம்) தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

லிங்கராசா சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனஞ்சயன், பவதாரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாநந்தினி, கிருபாலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்திரிகா, நிருத்திகா, நிவேதிகா, சுயாதினி, ஹரிச்சந்திரன், தேவச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்

அமரர் சுதாகரன் லோகிதா அவர்களது இறுதிக்கிரியைகள் 21/12/2020 திங்கள் கிழமை காலை கோண்டாவில் குளங்கரை. வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று காலை 11 மணியளவில் மயிலிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.