மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை ஆனந்தசோதி
தோற்றம் : 12/08/1952
மறைவு : 08/12/2020
மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகவும், திருச்சி, ஆனந்த நகர், LIC காலனியில் வசித்தவருமான திரு. கணபதிப்பிள்ளை ஆனந்தசோதி அவர்கள் 08/12/2020 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இறைவனடி சேந்தார்.
அன்னார் நவநீதம் அவர்களின் பாசமிகு கணவரும்,

அமரர்களான கணபதிப்பிள்ளை குஞ்சரம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
அமல்ராஜ், கோகுல்ராஜ், ரகுராஜ், சர்மிளா ஆகியோரும் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், பரம்சோதி, மலர், சிவசோதி, கமலா (விமலா), செல்வச்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 09/12/2020 புதன்கிழமை அன்று நடைபெற்று மாலை 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, ஓயமாரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
64, கணேசன் தெரு,
ஆனந்த நகர்,
LIC காலனி

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.