மரண அறிவித்தல்
திரு. வடிவேலு தம்பிராஜா
(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை)
தோற்றம்: 19/04/1927
மறைவு: 22/12/2020
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22/12/2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,
காலஞ்சென்ற வடிவேலு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவகுரு, சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சோமேஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
குணசீலன் - மகன்
ஜெயசீலன் - மகன்
சத்தியசீலன் - மகன்
ஞானசீலன் - மகன்
தகவல்: குடும்பத்தினர்

- Mobile : +16473309625
ஜெயசீலன் - மகன்
- Mobile : +16477839206
சத்தியசீலன் - மகன்
- Mobile : +16478835595
ஞானசீலன் - மகன்
- Mobile : +16477108234
தகவல்: குடும்பத்தினர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.