திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியர்)
(1970 களில் மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை தற்போதைய மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 20/09/1939
மறைவு: 25/08/2024
யாழ்ப்பாணம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்கள் 25/08/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.