• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திரு. விஜயரட்ணம் இரத்தினராசா

1/4/2024

Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. விஜயரட்ணம் இரத்தினராசா
(முன்னாள் நகரசபை தவிசாளர், முன்னாள் இணக்கசபை தலைவர்)
​
​மலர்வு: 09/12/1938
​​உதிர்வு: 01/04/2024

பிறப்பு: மயிலிட்டி
வதிவிடம்: மட்டக்குளி, கனடா


​மயிலிட்டி பெரியநாட்டு தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் மட்டக்குளிய வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த ​திரு. விஜயரட்ணம் இரத்தினராசா அவர்கள் 01/04/2024 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளி மற்றும் கனடாவை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த ​திரு. விஜயரட்ணம் இரத்தினராசா அவர்கள் 01/04/2024 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் செல்வமணி தம்பதியினரின் பாசமிகு மூத்தமகனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு குலக்கண்டு தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவனேஸ்வரி (பெரியகிளி), சுகுணேஸ்வரி (ஜனந்தி) ஆகியோரின் அன்புக்கணவரும்,

பிறேம்ராஜ், விஜிதராஜ், செந்தில்ராஜ், விஜயஜீவன், கிருஸ்ணராஜ், கிரிதராஜ், சிறீதராஜ், ஜீவராஜ், விஜயா, கருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ஜானகி, அமுதா, வதனா, பொபிஷா, வேணுஜா, அனுஷ்கா, தினந்தரி, செந்தூரன், பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரத்தினராணி, காலஞ்சென்ற நவரட்ணராசா, சுபாஸ்ரட்ணஜோதி, விஜயராணி, விஜயராசா ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சோமேஸ்வரானந்தம், விஜயானந்தம் மற்றும் தங்கேஸ்வரானந்தம், இரகுனேஸ்வரி, பிறேமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

​அமரன், பிரியன், வைஷ்ணவி, லாவண்யா, உல்லாசன், பௌர்ணமி, சுகுணேஷ், விஜய், கயல், யுவன், ஆரன், அஸ்வின், தளிர், ரியடோர், வின்சென்ற் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 04/04/2024 வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை6.00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையிலும்,

06/04/2024 சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் காங்கேசன்துறை ஆழ்வார் ஒழுங்கையிலும் (தல்செவனவிற்கு எதிராக) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,

07/04/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு காலை 10.00 மணிக்கு பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
​
தொடர்புகளுக்கு:
ஜனனன் (சுவிஸ்)
+41789448219

றூபன் (இங்கிலாந்து)
+447723372807

சுதன் (கனடா)
+16479669198

விஜி (மருமகள், இலங்கை)
+94778672874
​

தகவல்:
விஜி (மருமகள், இலங்கை)
+94778672874

Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2024

     

    ​பதிவுகள்

    December 2024
    November 2024
    October 2024
    August 2024
    July 2024
    June 2024
    April 2024
    March 2024
    January 2024

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    இரண்டாவது ஆண்டு நினைவு - ​அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
    Picture
    அமரர். விநாயகமூர்த்தி ஆனந்தமயில்
    Picture
    அமரர். வடிவேலு யோகேஸ்வரன்
    Picture
    ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி ​அமரர். குணபாலசிங்கம் அருண்
    Picture
    அமரர். முருகேசு சிவநேசன்
    Picture
    அமரர். தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி)
    Picture
    அமரர். பஞ்சலிங்கம் பார்த்தீபன்
    Picture
    அமரர். துரைலிங்கம் (வைரவன்) மலைமகன்
    Picture
    அமரர். இராசரத்தினம் யோகேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியர்) (1970 களில் மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை தற்போதைய மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
    Picture
    அமரர். மயில்வாகனம் அரியமலர் ( அழகம்மா )
    Picture
    அமரர். முருகுப்பிள்ளை தம்பிமுத்து
    Picture
    அமரர். இராஜேஸ்வரன் உதயச்சந்திரிக்கா (மாம்பழம் அக்கா)
    Picture
    ஐந்தாவது ஆண்டு நினைவு ​அமரர். குணபாலசிங்கம் தேவி
    Picture
    அமரர். ஞானரட்ணம் அந்தோனிப்பிள்ளை
    Picture
    அமரர். இராக்கினியம்மா இராசையா
    Picture
    அமரர். 3ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
    Picture
    அமரர். சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி
    Picture
    அமரர். விஜயரட்ணம் இரத்தினராசா
    Picture
    அமரர். யோகநாதன் தவணிதேவி
    Picture
    அமரர். செல்லச்சாமி அமிர்தலிங்கம்
    Picture
    முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர். சந்திரமணி செல்வராசா VT Cash & Carry ஸ்தாபகர்
    Picture
    மரண அறிவித்தல் அமரர். அம்பலம் பொன்னையா அருளானந்தம்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025