மரண அறிவித்தல்
திரு. அம்பலம் பொன்னையா அருளானந்தம்
அன்னை கையில் : 10/09/1944
முருகன் அடியில்: 18/01/2024
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கன் தேவன்துறை நாவலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் மாநகரினை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் அம்பலம் பொன்னையா அவர்கள் வியாழக்கிழமை 18.01 .2024 அன்று அதிகாலை முருகனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் அம்பலம் பொன்னையா-அமரர் நாகம்மா அவர்களின் அன்பு மகனும்,
நடனராணி அருளானந்தம் (கிளிப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

அமரர் தங்கரத்தினம், அமரர் சின்னமயில், அமரர் சாம்பசிவம், அமரர் விவேகானந்தம், இராஐஸ்வரி, மங்களேஸ்வரி அவர்களின் கடைக்குட்டி சகோதரனும்,
அமரர் சற்குணம்(காத்தலிங்கம்), அமரர் சிவதாசன், தாசன், கண்ணதாசன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
அருட்செல்வன்(வசந்தன்) கமலவாசுகி(வாசுகி) வளர்மதி(வானதி) கஜபாலினி(மிருணா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுரேந்திரன்(அப்பர்), ரவீந்திரன், இராஜலிங்கம், சைலஜா, மதன்ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானன்,வீஸ்மன்,கர்ணன்,சகானா,
விக்ரம்,விக்ரன்ற்,விஸ்வா,காயத்திரி,ஐஸ்வர்யா,
கீர்த்தி ஆகியோரின் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியையும், தகனமும்
Hendon Cemetery and Crematorium, Holders Hill Road, London NW7 1NB
முகவரியில் வரும் வியாழக்கிழமை 25.01.2024 பிற்பகல் 1.30 மணிமுதல் 4.45 மணிவரை நடைபெறும்.
இறுதி நிகழ்வுகள் அனைத்தும் பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 2 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், பேரன்பேத்திகள்
சகோதரிகள், மைத்துனர்கள்
அனைத்து மருமகன்கள், மருமகள்கள் மற்றும் உறவினர்கள்
தொடர்புகளுக்கு:
+44 7944 032535 (வசந்தன்)
+44 7448 315836 ( மிருனா)
+44 7403 481757 (மதன்)

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.