மரண அறிவித்தல்
திருமதி. இராக்கினியம்மா இராசையா
தோற்றம்: 06/04/1938
மறைவு: 01/06/2024
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், பாலாவி பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராக்கினியம்மா இராசையா அவர்கள் 01/06/2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா (ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

மல்லிகா, பூலோகராணி, காலஞ்சென்றவர்களான புஸ்பராசா (புஸ்பன்), நேசராசா (நேசன்), யோகராசா (யோகன்) மற்றும் இலங்கநாயகி (லங்கம்), யோகமலர் (மங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் 05/06/2024 புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து வல்வெட்டித்துறை ஊறணி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஜெயம்: +94778086955 (Viber)
லங்கம் (Holland): +31624484153
தகவல்
குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.