3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர். வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
(திருப்பூர் ஒன்றியம் பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மற்றும் மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை)
மயிலை மடியில் : 16/08/1938
மண்ணின் மடியில் : 30/04/2021
யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று ஆண்டுகள் பல கடந்தாலும் ஓயவில்லை உங்களின் நினைவுகள் அகலவில்லை உங்கள் அன்பு முகம்... என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது! அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட ஒரு முறையாவது வாங்க உங்கள் முகம் காண... மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும் விண்ணுக்கே செல்லுமென்பார் விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும் மண்ணுக்கு வரமாட்டீரோ? எம் கண்ணிலே வழியும் நீரை உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்! உமை நினைத்தே உருகுகின்றோம்... உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! |
யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 30/04/2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனேஸ்வரிஅம்மா(குட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
பெரியதம்பி, தியாகு(சின்னத்தம்பி), யோகி, ரவி, காலஞ்சென்ற செல்வன். சிறிகாந்தராஜா, வரதா, வரதன், கிருபானந்தன்(கிருபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கா, பத்மராணி(ஆனந்தி), மனோவிஜயா(விசியா), சாந்தி, விக்னேஸ்வரன், சுகந்தி, கமலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஜந்தன், அனுசன், சங்கவி, ஆரணி, யதுகுலன், காலஞ்சென்ற செல்வி யதுசா, வசந், துவாரகா, யதுசன், திருமதி யதுசன் குகா, தனுசன், சாரா, தனுசா, கரினி, சுபாஸ், யனனி, கதிர், கிருஷா, கர்சன், கரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ஆனந்தம் மற்றும் திரவியம் காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருச்சுணராசா, விமலேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் ஆசைமயில், ராஜேஸ்வரி, கனகேஸ்வரி, நாகேஸ்வரி, கமேலேஸ்வரி, சிவராசா, கனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: வை.மு.சு.குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.