மரண அறிவித்தல்
திருமதி. யோகநாதன் தவணிதேவி
அன்னை மடியில்: --/--/----
ஆண்டவன் அடியில்: 31/03/2024
கதிரிப்பாயை பிறப்பிடமாகவும் தொண்டைமானாற்றை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. யோகநாதன் தவணிதேவி அவர்கள் 31/03/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற (பொன்னில்லம்- மயிலிட்டி) யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகனா (பிரான்ஸ்), நந்தினி (லண்டன்), பிறேமினி (இலங்கை), பிரதீபா (நியூசிலாந்து), சுகந்தினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறீமகாராசா (பிரான்ஸ்), சதீஸ்குமார் (லண்டன்), இரத்தினகாந்தன் (இலங்கை), முகுந்தன் (நியூசிலாந்து), கங்கைமகிந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீபாவலன், ஜோதி, சுதன், காவியா, சாருஜா, கோபிகா, யதுர்சிகா, திவியன், தனுஜன், சிந்துஜா, ஸ்ரீவித்யா, ஸ்ரீராம், ஜெய்ராம் ஆகியோரின் பாசமான பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் மற்றும் தகனம் 01/04/2024 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தடவை பார்வையிடப்பட்டுள்ளது.