மரண அறிவித்தல்
திரு. ஞானரட்ணம் அந்தோனிப்பிள்ளை
மண்ணில்: 08/09/1961
விண்ணில்: 02/06/2024
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02/06/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அந்தோணிப்பிள்ளை அலெக்ஸ்சாண்டர், திரேசம்மா அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

Lourdes அவர்களின் அன்புக் கணவரும்,
யூலி, யூலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகன், யெனிற்றா, வசந்தன், ஜீவன், அரசன், மெனிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அல்போன்ஸ் குணரட்ணம், வின்சன் ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, மனோ, றினோ, பிரியா, குட்டிமணி, நிலுசினி அகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நதசா, ஜசான், ஜஸ்ரின், சுயன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமாவும்,
செறின், ஜெவ்றி, விதுசா, அஸ்வின், நிவிசா, நேத்தன், சாண்டர், ஆர்யன், அல்வின், அலெக்ஸ்சன், அனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அமுதா அவர்களின் பெரிய அப்பையாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
- யூலன் - மகன் (கனடா)
+14169992104
- யூலி - மகள் (கனடா)
+16476315773
- வசந்தன் - சகோதரன் (கனடா)
+14166173572
- ஜீவன் - சகோதரன் (கனடா)
+16472957528
- மனோ - மைத்துனர் (கனடா)
+14163998774

நிகழ்வுகள்
பார்வைக்கு
வியாழக்கிழமை, 06/06/2024 மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை முகவரி: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5 |
|
பார்வைக்கு
வெள்ளிக்கிழமை, 07/06/2024 மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை முகவரி: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5 |
|
பார்வைக்கு
சனிக்கிழமை, 08/06/2024 காலை 7:30 மணி முதல் காலை 9:00 மணி வரை முகவரி: St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5 |
|
திருப்பலி
சனிக்கிழமை, 08/06/2024 காலை 10:00 மணி முகவரி: Saviour of the World Chinese Catholic Church 30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada |
|
நல்லடக்கம்
சனிக்கிழமை, 08/06/2024 காலை 11:30 மணி முகவரி: Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada |
|
நினைவு வரவேற்பு
சனிக்கிழமை, 08/06/2024 பிற்பகல் 12.00 மணி முகவரி: Natraj Banquet Hall 7275 Torbram Rd, Mississauga, ON L4T 1G8, Canada |
|
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.