மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

மரண அறிவித்தல் - திருமதி. சந்திரமணி (சந்திரா) செல்வராஜா

24/1/2023

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சந்திரமணி (சந்திரா) செல்வராஜா

​தோற்றம்: 06/09/1948
மறைவு: 24/01/2023


சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, திருகோணமாலை மற்றும் பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரமணி (சந்திரா) செல்வராஜா அவர்கள் 24/01/20223 செவ்வாய்க்கிழமை  இந்தியா சென்னையில் சுகவீனம் காரணமாக காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

Picture
வேலாயுதபிள்ளை மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு இரண்டாவது மகளும்,

நாகலிங்கம் பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

செல்வராணி (சாந்தி), சந்திரசேகரம் (குமார்), சுதாகரன் (சுதா), சுரேஸ்குமார் (பிரபா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரானந்தம் (செல்வராணி), கஜந்தா (சந்திரசேகரம்), காசினி (சுதாகரன்), எல்ஸா (சுரேஸ்குமார்) ஆகியோரின் பாசமிகு மாமியும், 

காலஞ்சென்ற நாகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, ஸ்ரீபிரகாஷா (ஸ்ரீ), ஸ்ரீபாலகிருஷ்னன் (பவா), தில்லைநாயகி (தேவி), புஸ்பராணி (பவி), கனகாம்பிகை (இந்து), உதயகலா (கலா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வாகீசன், சிந்து, ஆதீரயன், விதுஷன், அபிலாஷ், சிநேகா, சுவேதா, சுஷ்மிதா, பார்வதி (மெலிஸா) ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09/02/2023 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை Étoile de Villiers 17 Av. des Entrepreneurs, 95400 Villiers-le-Bel, France இல் நடைபெற்று, பிற்பகல் 14.00 மணிக்கு Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France இல் தகனம் செய்யப்படும்.
​

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
​
தொடர்புகளுக்கு:

சாந்தி (மகள்) இலண்டன்: +447920401234

குமார் (மகன்) பிரான்ஸ்: +33668656161

சுதா (மகன்) பிரான்ஸ்: +94701668733

பிரபா (மகன்) பிரான்ஸ்: +33668496161

ஸ்ரீ சியாமளா (தம்பி/மச்சாள்) பிரான்ஸ்: +33611854651 / +33695009902

பவா (தம்பி) பிரான்ஸ்: +33781972121

தேவி (தங்கை) இலண்டன்: +447950160379

பவி (தங்கை) பிரான்ஸ்: +33652234853

இந்து (தங்கை) பிரான்ஸ்: +33620175994

கலா (தங்கை) பிரான்ஸ்: +33629282941


தகவல் குடும்பத்தினர்.
​
இந்தப் பக்கம் visitor counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.

Picture
Picture
ஈழநாடு பத்திரிகை
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Comments

    மரண அறிவித்தல்கள் 2023

     

    பதிவுகள்

    March 2023
    January 2023

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023