மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

மரண அறிவித்தல் - திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை)

3/6/2023

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
(துரை ஸ்ரோர் - மயிலிட்டி)
தோற்றம் : 07/07/1946
மறைவு : 03/06/2023


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட திரு. பேதுருப்பிள்ளை சிறில் (துரை) அவர்கள் 03/06/2023 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை லூர்தம்மா ஆகியோரின் மகனும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அழகம்மா ஆகியோரின் மருமகனும்,

மரியா (பேபி - நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன் (றேயிசன் - நோர்வே), றேயித்தா (லண்டன்), றீனா (நோர்வே), யசோ (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இவர் தேவதிரவியம் (குணம் கிறீம் ஹவுஸ் - இலங்கை), பெனடிக்ற் அம்மா (செல்வராணி - கனடா), பற்றிமாராணி (செல்வரத்தினம் - கனடா), காலஞ்சென்ற மாசில்லாராணி (செல்வமலர்), திருஞானசெல்வம் (செல்வம் - கொலண்ட்), பற்றிக் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

​காலஞ்சென்ற தவராசா, தவராணி (இலங்கை), தேவராசா (ஜேர்மனி), காலஞ்சென்ற தேவி, யோகராசா (ராசா - நோர்வே) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

05/06/2023 திங்கள் அன்று பகல் யாழ்ப்பாணம் (White House) ல் பார்வைக்கு வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக நோர்வே நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்.
​
இரங்கல் திருப்பலி:
​16/06/2023 வெள்ளிக்கிழமை அன்று
​St. Magnus Katolske Kirke (Romeriksgata 1, 2003 Lillestrøm) இல் காலை 11.00 மணிக்கு இடம்பெறும்.

குறிப்பு: பார்வைக்கு வைக்கப்படும் இடம், திகதி, நேரம் போன்ற விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்


தொடர்புகளுக்கு: 
​004795123722
0771869015


Picture
Picture
Picture
இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2023

     

    பதிவுகள்

    September 2023
    August 2023
    July 2023
    June 2023
    May 2023
    April 2023
    March 2023
    January 2023

    முழுப்பதிவுகள்

    All

    Picture
    அமரர். கந்தசாமி சிவக்கொழுந்து
    Picture
    அமரர். இலங்கைநாயகம் இரத்தினசிகாமணி
    Picture
    அமரர். சுந்தரலிங்கம் உதயசூரியன் (குட்டி)
    Picture
    அமரர். கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா)
    Picture
    அமரர். தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்)
    Picture
    நான்காவது ஆண்டு நினைவு - அமரர். குணபாலசிங்கம் தேவி
    Picture
    நான்காவது ஆண்டு நினைவு - அமரர். செல்வநாயகம் சிவதாசன்
    Picture
    அமரர். சோதிலிங்கம் கருணாவதி (பேபி)
    Picture
    அமரர். பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
    Picture
    அமரர். கந்தசாமி இரவீந்திரன்
    Picture
    அமரர். சிவனடியார் சிவபாதம் (ஜோர்ஜ்)
    Picture
    அமரர். உருத்திராபதி மதுரம்
    Picture
    அமரர். செல்வராசா தர்மராஜா
    Picture
    அமரர். சந்திரமணி (சந்திரா) செல்வராஜா
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023