மரண அறிவித்தல்
திரு. கந்தசாமி இரவீந்திரன்
தோற்றம்: 03/07/1964
மறைவு: 31/05/2023
திருப்பூர் ஒன்றியம் பேச்சியம்மன் ஆலய நிர்வாக முன்னாள் திறன்மிகு செயலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான இரா.மயூதரன் அவர்களது தந்தையார் க.ரவீந்திரன் அவர்கள் இயற்கை எய்தியுள்ளார்.
அன்னாரின் இழப்பால் துயருற்றுள்ள கும்பத்தினருக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மாளை வேண்டிக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, பருத்தித்துறை, திருகோணமலை, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கந்தசாமி - ரவீந்திரன்/ரவி 31/05/2023 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற கந்தசாமி - நாகேஸ்வரிஅம்மா/திரவியம் ஆகியோரின் அன்பு மகனும்,
மனோகராதேவி/சாந்தா வின் பாசமிகு கணவரும்,
யோகேஸ்வரி/யோகா, மல்லிகாதேவி, சூரியகலா/கலா, பிறேமலதா/லதா, விஜயநிர்மலா/மஞ்சு, விஜேந்திரன்/சபேஸ், ஞானேந்திரன்/ஞானன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
மகேந்திரம், கிருஸ்ணபிள்ளை, அமரர் பரராஜசிங்கம், ஜெயக்குமார், ஜெயராஜ், சாந்தினி, ஆசா ஆகியோரின் மைத்துனரும்,
செந்தூரன்/தினேஸ், மயூதரன், கஸ்தூரி, காயத்திரி ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஶ்ரீபவாணி, அனுசியா, ஐங்கரன், லோகராஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிசன், சஷ்டிகா, அஷ்வின், தனுஷ், யாழ்மதி, யாழ்நிலா ஆகியோரின் பாசமிகு பெயரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை (02/06/2023) பகல் 12 மணிக்கு ரஞ்சன் வாசிகசாலை ஒழுங்கை, புலோலி மேற்கு, புலோலி (வட இந்து மகளிர் பாடசாலை பின்புறம்) யில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று நண்பகல் 2 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள், அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
வெளியீடு
ஊடக்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்- மயிலிட்டி
பிரான்சுகிளை
31.05.2023

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.