மரண அறிவித்தல்
திருமதி. கந்தசாமி சிவக்கொழுந்து
தோற்றம்: 06/02/1936
மறைவு: 19/09/2023
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி சிவக்கொழுந்து அவர்கள் 19/09/2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் திரு. கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரேமா (இலங்கை), கமலாதேவி (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மலைமகன், திருமகன், திருமகள், கலைமகன், அலைமகன், கலைமகள், அலைமகள், மலைமகள், தமிழ்மகள் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
திருப்பூர் ஒன்றியம் பிரான்சுகிளையினை சேர்ந்த சபாரத்தினம் சதீஸ்வரனின்(சதீஸ்) துணைவியாரான தமிழ்மகளின் பாசமிகு அம்மம்மாவும்,
சந்தோஷ், சாருயா, சாரீசன், சரவன், கார்த்திகேயன், காயத்திரி, கவிஷ், நைனிகா, நிலவன், நித்தலா, அய்லா, மேகா ஆகியோரின் பூட்டியும்,
துரைலிங்கம்(வைரவன்), தங்கவேல், ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.
அன்னாரது கிரியைகள் அனைத்தும் பருத்தித்துறையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இறுதிக்கிரியை மற்றும் தகனம்
***************
அமரர்.கந்தசாமி சிவக்கொழுந்து
(அந்தம்மா) *
இன்று 21.09.2023 பிற்பகல் 03.00 மணியிலிருந்து அன்னாரின் பூதவுடல் புலோலி மத்தி,மருதடி,பருத்தித்துறையில் (CTPபஸ் டிப்போக்கு பின்னால்) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் உறவினர்களின் அஞ்சிலிக்காக வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை நாளை (22.09.2023) காலை 07.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி 09.00 மணியளவில் தகனத்திற்காக சுப்பர்மடம் இந்துமயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
19.09.2023 அன்று
அமரர்.கந்தசாமி சிவக்கொழுந்து
(அந்தம்மா)
அவர்கள் இறைவனடிசேர்ந்துள்ளார்.
சொந்த இடம் - மயிலிட்டி
வதிவிடம்-
புலோலி மத்தி,மருதடி,பருத்தித்துறை
(CTPபஸ் டிப்போக்கு பின்னால்)
திருப்பூர் ஒன்றியம் பிரான்சுகிளையினை சேர்ந்த சபாரத்தினம் சதீஸ்வரனின்(சதீஸ்) துணைவியாரான தமிழ்மகளின் பாசமிகு அம்மம்மா
பிரேமா (இலங்கை),கமலாதேவி (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
மலைமகன்,திருமகன்,திருமகள்,கலைமகன்,அலைமகன்,கலைமகள்,அலைமகள், மலைமகள்,தமிழ்மகள் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
சந்தோஷ்,சாருயா,சாரீசன்,சரவன்,கார்த்திகேயன்,காயத்திரி,கவிஷ்,நைனிகா, நிலவன்,நித்தலா,அய்லா,மேகாஆகியோரின் பூட்டியுமாவார்.
துரைலிங்கம்(வைரவன்),தங்கவேல்,ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்…
அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!சாந்தி!
தொடர்பு மற்றும் தகவல்
சதீஸ்- 01 48 32 74 43
06 66 74 35 59
கமலாவதி(ஜேர்மன்) 00497118266489
பிறேமா +94 77 198 5763
மலைமகன்- 00 94 (77) 744 8480
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி
பிரான்சு கிளை
21.09.2023
முக்கிய குறிப்பு - பிரான்சு வாழ் உறவுகள் தங்களது ஆறுதல்களை தொலைபேசியூடாக தெரிவிக்குமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.