மரண அறிவித்தல்
திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு)
தோற்றம்:
மறைவு: 09/11/2023
கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட திரு. நல்லையா கணேசலிங்கம் (ராசு) அவர்கள் 09/11/2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக்கணவரும்,
பவானி, மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகேந்திரன், சுதாகரன் (சுதா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மாதங்கி, கோபிகன், ரக்ஷினி ஆகியோரின் பூட்டனும்,
காலஞ்சென்ற இந்திரலிங்கம், சுந்தரலிங்கம் (லிங்கம்), காலஞ்சென்ற உருத்திராட்சரூபவதி (தேவி), பரமலிங்கம் (அப்பு), இரத்தினலிங்கம் (சின்னத்தம்பி), குலரூபவதி (பிள்ளை அக்கா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
காலஞ்சென்ற தவம் (பொட்டு), காலஞ்சென்ற குணபாலசிங்கம், அமிர்தயோகம், புவனேஸ்வரி, இந்திரலிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09/11/2013 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கதிரிப்பாய் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.