மரண அறிவித்தல்
திருமதி. இலங்கைநாயகம் இரத்தினசிகாமணி
தோற்ரம் - 26/06/1926
மறைவு - 04/09/2023
மாதகலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பட்டுக்கோட்டையை (இந்தியா) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இலங்கநாயகம் இரத்தினசிகாமணி அவர்கள் 04/09/2023 திங்கள்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலம்சென்ற மாணிக்கம் இலங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலம்சென்ற கணபதிப்பிள்ளை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம்சென்ற மாணிக்கம் பொன்னாச்சி தம்பதிகளின் மருமகளும்,
காலம்சென்றவர்களான கந்தசாமி, பஞ்சவர்ணம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
குலதவநாயகம்(றஞ்சிதம்) தேவராசா, புஷ்பலதா, குணநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அலெக்ஸ்சாந்திரா, புஷ்பராணி, காலம்சென்ற ஜெயசோதி, சுமங்களா ஆகியோரின் மாமியும்,
குணேஷ், குணா, லாலா, லலிதா, சந்துரு, வினுஜா, நிவிஜன், நிருபா, அஜந்தா, மாலா, குணாளன், சங்கர் தக்ஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் தனுஷ், தஷ்ணகி, தினோஷ், நிதுஷ், பிரித்திகா, ஹன்சிகா, டிவாணி, யோவனா, டேவியான ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவர்.
இறுதிக்கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் 05/09/2023 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்று, பிற்பகல் 3.00 மணிக்கு பட்டுக்கோட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
றஞ்சிதம்:- +919443587135
தேவன்:- +33664113378
கலா:- +33661676407
குணா- +3333619125551
குணேஷ்:- +447946420953
லாலா:- +447541127314

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.