மரண அறிவித்தல்
திரு. செல்வராசா தர்மராஜா
தோற்றம்: 30/04/1965
மறைவு: 31/03/2023
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும் இலண்டனை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்வராசா தர்மராஜா அவர்கள் 31/03/2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசா செல்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகானந்தம் அருந்தவம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
மணிமேகலா (கீதா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மினி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரன், மைல்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகரன், அகரம், துளசி, டாலியா ஆகியோரின் பாசமிகு பாட்டனாருமாவார்.
தொடர்புகளுக்கு:
+447462900022, +447985737231, +447513993000, +447852104111, +447946407412, +447588415265, +447455404752

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.