மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip)
தோற்றம்: 23/08/1942
மறைவு: 16/11/2023
யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு களுபோவில, இரத்மலானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip) அவர்கள் 16/11/2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.